புலிகளைப் பாதுகாப்போம்-Save Tigers

பிப்ரவரி 4, 2010

நம் தேசிய விலங்கான புலி தற்போது ஒரு அரிய இனமாகி வருகிறது. தற்போது இந்தியாவில் 1411 புலிகள் மட்டுமே இருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. Aircel நிறுவனம் Save Our Tigers என்னும் முயற்சியை WWF உடன் இணைந்து இறங்கி உள்ளது. இது பற்றிய காணொளி:

மேலும் விவரங்களுக்கு:

Save Our Tigers இணைய தளம்

Face Book ல்

Twitter ல்

Advertisements