சாதனைத் தமிழர் கல்யாணராமன்

திசெம்பர் 2, 2008

திருநெல்வேலியில் பிறந்து, இன்று உலகின் முன்னணி Online Learning இணைய தளமான globalscholar.com ன் CEO என்னும் நிலைக்கு வளர்ந்த தமிழர் கல்யாணராமனின் வெற்றிக் கதை…இது கதையல்ல இளம் தமிழ்த் தொழில் முனைவோருக்கான வெற்றிப் பாதை…

01

02

03

04

051

Advertisements

கிழக்கு பதிப்பகம்-Orkut Community

திசெம்பர் 1, 2008
kizhakkuorkut1

தரமான நல்ல புத்தகங்களை சர்வதேசத் தரத்தில் வெளியிடுவதே கிழக்கு பதிப்பகத்தின் நோக்கம். புத்தகம் என்பது ஒரு பொருள் அல்ல. அது ஓர் இயக்கம். New Horizon Media Private Limited நிறுவனத்தின் ஓர் அங்கமான கிழக்கு பதிப்பகம், தமிழில் இலக்கியம், கலை, அறிவியல், அரசியல், சமூகம், வரலாறு, மானுடவியல், வாழ்க்கை, கேளிக்கை எனப் பல்வேறு துறைகள் சார்ந்த ஆழமும் அக்கறையும் மிக்க படைப்புகளைத் தொடர்ந்து வெளியிடும். உள்ளடக்கம், உருவம் இரண்டிலுமே சமரசமற்ற, உயர்தரத்தைப் பேண விரும்புகிறது கிழக்கு

என்ற உத்தரவாதத்துடன் அறிமுகம் ஆகி சொன்னதைச் செய்து கொண்டிருக்கும் கிழக்கின் வாசகர்கள், நலம்விரும்பிகளுக்காக Orkut ல் ஒரு Community…

இங்கே நீங்கள் விமர்சிக்கலாம்!

பிடித்த வரிகளை பகிர்ந்து கொள்ளலாம்!

புதிய புத்தக வெளியீடு பற்றிக் கூறலாம்!

கிழக்கு பதிப்பக Community க்கு வருகை தர இங்கே க்ளிக்கவும்