என்னைப்-பற்றி

ராம்மோகன்

நான்: கி.இராம்மோகன்

தந்தை: சி.கிருஷ்ணமூர்த்தி, தாய்: தி.இராதாமணி

பிறந்தது: கோவை மாவட்டம்

படித்தது: வேதிப் பொறியியல் (Chemical Engineering)

பிடித்தது: கிழக்கு பதிப்பக புத்தகங்கள்

கவர்ந்தது: ஏதாவது உயர்ந்த குறிக்கோளால், ஏதாவது அசாதாரண திட்டத்தால் நீ ஈர்க்கப்படும் போது, உனது அனைத்து சிந்தனைகளும், அவற்றின் எல்லைகளை தகர்க்கின்றன. உனது மனம் அதன் வரையறைகளைக் கடக்கிறது. உனது சுய உணர்வு, அனைத்து திக்குகளிலும் விசாலமடைகிறது. ஒரு புதிய உயர்ந்த அற்புத உலகத்தில் உன்னை நீயே காண்கிறாய். முடங்கிக் கிடந்த செயல்பாடுகள், திறமைகள் எல்லாம் புத்துயிர் பெற்று எழுச்சியடைகின்றன. எப்படி உயர வேண்டும் என்று உன்னைப் பற்றி இதுவரை நீ கனவு கண்டிருப்பதைக் காட்டிலும் எவ்வளவோ உயர்ந்த நபராக உன்னை நீயே கண்டறிகிறாய் – அப்துல் கலாமின் மேற்கோள்… மகரிஷி பதஞ்சலியுடையது…

தொழில்: தற்போது உரத்தொழிற்சாலையில், முன்னர் சிமெண்ட் ஆலையில்

விருப்பம்: சமூக மறுமலர்ச்சியில் (Societal Transformation)

சென்றவை: சென்னை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, தூத்துக்குடி, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா

வென்றவை: குழந்தை விஞ்ஞானி விருது, Black Thunder Bratty Kids Award

வெற்றியின் இரகசியம்: What is Next? Give your Best!

தொடர்புக்கு: ramchemics@yahoo.co.in

Wiki பக்கம்: http://ta.wikipedia.org/wiki/Rammohan

5 Responses to என்னைப்-பற்றி

 1. viswanadan சொல்கிறார்:

  hi, please send me, how to make tamil blog. thanks

 2. ஸ்ரீ.... சொல்கிறார்:

  ஹிந்தி கற்கும் ஆவ எனக்கும் உள்ளது. உங்கள் வலைப்பூ வாயிலாக எண்ணம் ஈடேறும் என்று நம்புகிறேன். உங்களின் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ஸ்ரீ….

 3. Subbu சொல்கிறார்:

  sir,

  where r u now, ungal blog(l) kavarthathu ennai migavum kavarthathu. eppadi tamilil elutha vendum.

  http:\alwaimani.blogspot.com

 4. karthik சொல்கிறார்:

  hai ram mohan sir,enakku moolai sampanthappatta book full detaila tamila kidaikkumannu theriala.tamila irunthal ellarum padikkalam

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: