சின்மயியின் மொழிபெயர்ப்பு யானை!

பாடகி சின்மயியின்(Chinmayi Sripada /Chinmayee)

இன்னொரு முகம் நமக்கெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. அவங்க Blue Elephant அப்படீன்னு ஒரு மொழிபெயர்ப்பு கம்பெனிக்கு CEO வா இருக்காங்க… Did you know that the blue elephant knows every language in the World? இது தான் அவங்க Company Profile ல முதல் பக்கம்.

எங்க நீல யானைக்கு உலகத்துல இருக்கற எல்லா மொழியும் தெரியும்கறது உங்களுக்கு தெரியுமா?

அப்படீன்னு கேக்கறாங்க… அந்த Profile ல மேலும் பல மொழிகள் பற்றிய சுவாரசியமான விசயங்கள் இருந்தது… அது உங்களுக்காக….

A & I are the shortest words.

Go is the shortest complete sentence

Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis Is the longest word in the English Language (என்ன எத்தனை எழுத்துன்னு எண்ணீட்டு இருக்கீங்களா? மொத்தம் 45. பொழுது போகலேன்னா எண்ணி சரியான்னு சொல்லுங்க…

Silicosis என்று பொருள் படும் இந்த வார்த்தைக்கு மணல் (அதாவது சிலிகா) நிறைந்த காற்றை சுவாசிப்பதால் நுரையீரலில் ஏற்படும் நோய் என்று பெயர்.

அப்புறம் ஒரு முக்கியமான கேள்வி. நாங்கல்லாம் ”தமிழ் வளர்த்தோம், வளர்த்தோம்னு” சொல்லிட்டு இருக்கோமே! மிழ்ல இருக்கற வார்த்தைல பெரிய வார்த்தை எது? எத்தனை எழுத்துன்னு யாருக்காவது தெரியுமா? தெரிஞ்சவங்க மறுமொழில சொல்லுங்க! உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கொண்டாடுற இந்த வேளைல உதவியா இருக்கும்… நானும் தமிழ் மொழியின் பெருமைய நாலு பேர் கிட்ட சொல்லுவேன்…

சரி நம்ம நீல யானைக்கு வருவோம்…

PIJIN from Solomon islands with only 11 alphabets is the shortest language in the world.

(இங்க வாங்க நாமும் PIJIN மொழி கத்துக்கலாம்.)

The world’s largest alphabet is CAMBODIAN with 74 alphabets.

HINDI with 336 million speakers is the largest spoken language in INDIA.

GREAT ANDAMANESE with 24 speakers is the least spoken language in INDIA.

INDIA has 29 languages that are spoken by at least a million people.

TYPEWRITER is the longest word that can be made using the letters only
on one row of the keyboard. (என்ன Type பண்ணி Confirm பண்ணியாச்சா?)

MANDARIN is the highest Spoken language today. LATIN is the least spoken language.

UNCOPYRIGHTABLE is the longest word spelled without repeating a letter. (15 Letters)

( அப்புறமா Internetல தேடுனதுல DERMATOGLYPHICS அப்படீங்கற வார்த்தையும் அதே மாதிரி தான்னு இருந்தது சின்மயி மேடம். இதையும் உங்க Blue Elephant Profile ல சேத்துக்கங்க… பாவம் dermatoglyphics)

இன்னமும் நீல யானை பத்தி தெரிஞ்சுக்கனுமா? இதோ இங்கே க்ளிக்குங்க!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: