Quit Smoking…புகைப்பதை நிறுத்துங்கள்!

புகைப்பழக்கத்தினால் ஏற்படும் கேடுகள் பற்றி நாளொரு செய்தி, ஆராய்ச்சி முடிவு வருகிறது.

இதனால் உலகில் 7 நிமிடங்களுக்கு ஒருவர் உயிரிழக்கிறார் என்று அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. புகைபிடிப்பதால் ஆயுட்காலம் குறைகிறது, புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த  I.Q. திறன் நாளுக்கு 0.5 அளவு குறைகிறது, நம்மை நம்பியுள்ள நம் குடும்பம் திக்கற்று விடுகிறது, இயற்கை அன்னையின் காற்று மாசுபடுகிறது என்று அதன் பாதகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இணையதளங்களுக்கு சமூக மாற்றத்திற்கு வித்திடும் சக்தி உள்ளதால், புகைப்பழக்கத்தினை ஒழிப்பதற்கான போரில் நானும் குதிக்கிறேன்.வலைப்பூ மூலமாக!

கவர்ச்சியான தலைப்புகளில் இடுகைகளிட்டு காமக் கிளர்ச்சியை உண்டு செய்யும் கட்டுரைகளுக்கு மத்தியில் நமது இது போன்ற “அறுவைகளுக்கு” ஆதரவு தர குறைவானவர்களே இருப்பர் என்பதை அறிகின்றேன். என்றாலும் “முயற்சி திருவினையாக்கும்” என்பதனையும் உணர்ந்தவனாய், புதிய விடியலை நோக்கி பயணத்தை தொடர்கிறேன்….

”In war there is no prize for the runner-up” என்பார்கள். நானும் வெற்றி வாகை சூடுவதையே விரும்புகிறேன். இப்பதிவில் புகைப்பழக்கத்தினால் வரும் தீமைகள் பற்றிய காணொளிகள், மற்ற தமிழ் இணைய தளங்களில் வெளி வந்துள்ள கட்டுரைகள் ஆகியவற்றை தொகுத்தளித்திருக்கிறேன்.

புகைக்கெதிரான இப்போரில் ஒருவர் மனம் மாறினாலே வெற்றி தான்!

பின்னூட்டத்தில் உண்மையானவெற்றிச் செய்தியைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Women feel Safe with Men who Smoke….Smoking Causes Impotency…

A person looses 7 min in Life when he Smoke a cigarette…Every minute, seven people die of tobacco use…

Smoking Causes 92% of Oral Cancer.

49 known carcinogenic compounds and 4000 other toxins constitute a single cigarette.

மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி முதல் பொது இடங்களில் புகைப் பிடிக்க தடை விதிக்கப்படுவதாக, மத்திய அரசு 2008 ல் அறிவித்தது.இதைப் போன்றே பொது இடத்தில் புகைக்கும் ஒருவர் பற்றி: Voice from AAJTAK:  No Smoking in Public Places

Do u smoke? Do u really need fire to light it up?

Successfully Installed Cancer…Smokers never become old simply because they die younger…

Welcome to Smoking Zone…

Smoking causes impotency

Smoking Causes Emphysema, Lung Cancer

Nicotine….What it will Do in Your Body?
நிகோடின் மூளையில் Dopamine அளவுகளை அதிகரிக்கிறது. இது மூளைக்கு புத்துணர்ச்சி தருவது போன்ற மாயையை உருவக்குகிறது. இது எவ்வாறு இரசாயன மாற்றங்களை

உடம்பில் நிகழ்த்துகிறது என்பது இங்கே…

இது பற்றி மேலும் தமிழ் இணையத்தில்:

1. ஆயுர்வேதம்.காம்: புகைப்பதை நிறுத்த 8 நிலைகள்

2. தெனாலி.காம்: சிகரெட்டில் இருக்கும் இரசாயனப் பொருட்கள்

3. தினமணி: புகைப்பிடித்தால் பார்வை பறிபோகும்!

4.அதிகாலை.காம்:இன்று உலக புகையிலை இல்லா தினம்‍ – மே 31, 2008

5.சிகரெட்டை விட வேண்டுமா- 10 வழிகள்!

6.தமிழ் மருத்துவம் Blogspot ல்ஒரு அவசர பொது வேண்டுகோள் !

7. புகை மூளைக்குப் பகை!

8.புகைபிடிப்பதை நிறுத்த வழி!

9.காதலும் கத்தரிக்காயும் ! .

10.Do You Still Want to Smoke?தமிழ்நெஞ்சம் Photo Collection

மேலும் தங்களுக்கு தெரிந்த இணைப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மாற்றம் ஒன்றே மகத்தானது….

இதைப் படிக்கும் ஒரு மனதிலாவது மாற்றங்களை விரும்பி நிறைவு செய்கிறேன். நன்றி.

இது பற்றி Orkut ல் Tamil தமிழ் Community ல் கருத்துக்கள்:


Tamilish தளத்தில் 250 வாக்குகள் பெற்று 365 நாள் இடுகைகளில் முதலிடம் பெற்று இப்பதிவை தமிழ் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பது எனது குறிக்கோள். ஆதரவளியுங்கள்! Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்.

Tamilish தளத்தில் “நித்யானந்தாவின் லீலைகள் பற்றித் தெரிந்து கொண்டது போதும்….. நிகோடின் நம் உடம்பில் செய்யும் லீலைகள் பற்றி பார்ப்போம் வாருங்கள்…” என்ற இணைப்பிற்கு இதுவரை வாக்களித்து உற்சாகப்படுத்திய நல் உள்ளங்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.

  இந்த வலைப்பூவில் உள்ள மற்ற சமூக அக்கறையுள்ள பதிவுகள்:

  இரயில் பாதையைக் கடக்காதீர்

  உணவை வீணாக்காதீர்

  கண் தானம் செய்வீர்

  108 பற்றி அறிவீர்

  பசுமை இல்லம் அமைப்பீர்

  மின்சாரத்தினை சேமித்திடுவீர்

  சுற்றுச் சூழல் காப்பீர்

  வாக்களிப்பீர்

  மரம் நடுவீர்,   மரங்களைப் பாதுகாப்பீர்

  சமூக அக்கறை கொள்வீர்

  அன்பு காட்டுவீர்

  சாரலில் இணைவீர்

  Advertisements

  9 Responses to Quit Smoking…புகைப்பதை நிறுத்துங்கள்!

  1. என்.ஆர். சிபி சொல்கிறார்:

   நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!

  2. mohanraj சொல்கிறார்:

   sirantha muyarchi

   i am very happy

  3. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   வாழ்க வளமுடன்!.

   தங்கள் பதிவு பலருக்கும் பயன்பட வாழ்த்துகள்!

  4. […] சந்தை பற்றிய இணைய…ஜெகதீஸ்வரன் on Quit Smoking…புகைப்பதை…winmani on பணம் செய்ய உதவும் இணையதளங…ANANDI […]

  5. […] – Rammohan's Blogஅனைத்து பதிவுகள்National Eye Donation DayQuit Smoking…புகைப்பதை நிறுத்துங்கள்!All about 108: Medical, Police, Fireஇணையம்பங்குச் சந்தை […]

  6. M.S.Vasan சொல்கிறார்:

   வ‌லைப்ப‌திவில் விழிப்புண‌ர்வூட்டும் வித்தியாச‌மான‌ ப‌க்க‌ம்.
   ‘புகை’நண்ப‌ர்க‌ளுட‌ன் ‘இதை’ ப‌கிர்ந்து கொள்கிறேன்.

  7. தமிழ்ராம் சொல்கிறார்:

   உங்கள் இடுகைக்கு நன்றி.
   எறிந்த கல்லை திரும்பப் பெறமுடியாது. அதே போல் தான் உற்பத்தி செய்து விற்ற பிறகு “ஐயோ … இது தப்பு”, “அம்மா… அது கூடாது” என்பதும். ஒரு விஷயம் தவறு, அதனால் 0.1% கூட பிரயோஜனம் இல்லை, அது அனைவர் வாழ்வையும் சீரழிக்கும் என்றால் எதற்கு தயாரிக்க வேண்டும்? எதற்கு அனுமதி தர வேண்டும்? நடு வீட்டில் மலம் கழித்து விட்டு “அடடே.. நாறுகிறதே” என்ற அர்த்தம் தான். மக்களுக்கு அறிவுரை கூறுவதை விட அரசாங்கம் சிகரெட் தயாரிப்பை நிறுத்துவதான் ஒரே ஒரே சிறந்த வழி. “திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.”

  8. sathyam சொல்கிறார்:

   ungal muyarchikku en vazhuthkkal

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google photo

  You are commenting using your Google account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  Connecting to %s

  %d bloggers like this: