How to Pay your BSNL Bills Online?

BSNL வாடிக்கையாளர்கள் தங்களது Mobile மற்றும் Phone பில்லை இணையதளத்திலேயே செலுத்தலாம்.

இதற்கான வழிமுறை இதோ…

கோவை, கடலூர், தர்மபுரி, ஈரோடு, காரைக்குடி, கும்பகோணம், மதுரை, நாகர்கோவில், நீலகிரி, சேலம், தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி,விருதுநகர் மற்றும் வேலூர் நகரங்களைச் சேர்ந்தவர்களுக்கான வழிமுறைகள்:

1. Portal BSNL என்னும் இணையதளத்திற்கு செல்லவும்.

2. இங்கு தரப்பட்டுள்ள படிவத்தினை நிரப்பி உங்கள் பயனர் பெயர், கடவுச்சொல்லை பெற்றுக் கொள்ளுங்கள்.To get BillDetails Subscribe for SMS Alerts என்பதனை மறவாமல் Click செய்து கொள்ளவும். இது பின்னாளில் உங்கள் Phone Bill பற்றிய Alert களை Mobileலில் பெற உதவும்.

3. Login செய்த பிறகு நீங்கள் Bill செலுத்த வேண்டிய தொலைபேசி எண்ணை பதிவு செய்யுங்கள்.

இதற்கு Unique ID தேவைப்படும். இதனை தங்களது தற்போதைய Billஇல் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

4. தற்போது நீங்கள் பதிவு செய்து வைத்துள்ள Phoneன் Billஐ பார்க்கலாம். இது SMS ஆகவும் உங்களுக்கு அனுப்பப்படும்.

5. நீங்கள் தேர்ந்தெடுக்கும் Bill பற்றிய விவரங்கள் கிடைக்கும்.

6. இப்போது எந்த வங்கி வாயிலாக பணம் செலுத்தவிருக்கிறீர்கள் என்பதை தேர்ந்தெடுத்து பணம் பரிவர்த்தனை செய்யலாம்.

சென்னைவாசிகளுக்கான இணையதளம்

Online Bill Payment செய்வதால் நன்மைகள்:

1. SMS Alert வருவதால் நேரம் தவறாமல் அபராதமின்றி கட்டணம் செலுத்தும் வசதி. Save Time & Save Money

2. வாகனங்களை உபயோகித்து வளிமண்டல கரியமில வாயுவை உயர்த்தும் செயல் இல்லை. Save Energy

3. அடுத்ததாக வரும் Billலில் 1% சேமிப்பு.

Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்.

Recent Posts:

Good Tutorials

Video Sites

Think About Nation

ஸ்ரீ யந்திரம்: Sri Yantra

புலிகளைப் பாதுகாப்போம்-Save Tigers

New Olympic Games- Just for Fun

Best Videos of Cricket

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: