Good Tutorials

என பெயர் தெரியாத எல்லாவற்றிலும் புகுந்து கலக்கலாம்….எப்படின்னு தெரியும்மா?

எல்லாம் நமக்கு தெரிந்த Cut Copy Paste Method தான்…

என்ற இணையதளம் தான் இதற்கு உதவுகிறது.

Tamilish போன்ற ஒரு Bookmarking Site தான் Good Tutorials ம். Tutorial க்கு மட்டும் பிரத்யேகமாக…

ஒவ்வொரு தலைப்பின் கீழும் அழகாக உப தலைப்புகளிட்டு வரிசைப்படுத்தி உள்ளனர்.

இது நமக்கு தேவையான திறனை மெறுகேற்ற உதவும் Tutorial களை பெற உதவுகிறது.

எடுத்துக்காட்டாக, Photoshop ப்பில்,

  1. Animation
  2. Photo Effects
  3. Basics
  4. Photo Retouch
  5. Buttons
  6. Scripting
  7. Color
  8. Text Effects
  9. Designing
  10. Textures
  11. Drawing
  12. Web Graphics
  13. Effects
  14. Web Layouts

என்று பிரித்து வகைப்படுத்தி உள்ளனர்…

என்ன இனி எல்லா Softwareலும் No:1 தானே…

மறக்காம Tamilish ல வோட்டு போட்டுருங்க….

Recent Posts:

Video Sites

Think About Nation

ஸ்ரீ யந்திரம்: Sri Yantra

புலிகளைப் பாதுகாப்போம்-Save Tigers

New Olympic Games- Just for Fun

Best Videos of Cricket

Good Tutorials க்கு ஒரு பதில்

  1. yaseen சொல்லுகின்றார்:

    this is very use fully pls continue thank you very much ….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: