Sony Ericsson Themes Creator

Sony Ericsson Mobile வைத்துள்ளீரா?

பல்வேறு Theme களை Download செய்து அலுத்துவிட்டதா?

உங்கள் இரசனைக்கேற்ற Theme தேவையா?

உங்கள் புகைப்படம்/ பிரியமானவரின் புகைப்படம் கொண்ட Mobile Theme  தேவையா?

ஆம் எனில் மேலும் படிக்கவும்…

இப்போது நீங்கள் Sony Ericsson Themes Creator 4.12 என்ற Software மூலம்  உபயோகிப்பதற்கு எளிய Wizard மூலம், உங்களுக்கு பிடித்தமான வகையில் Mobile theme மினை Design செய்யலாம். உங்களுக்கு பிடித்தமான புகைப்படத்தினைக் கொண்டு, பிடித்த வண்ணத்தில், பிடித்த Phone Model க்கு Theme Design செய்து உபயோகித்துக் கொள்ளலாம்.

இது பற்றிய Youtube காணொளி:

Software ன் Screen Shots:


Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: