தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகள்

நமது தன்னம்பிக்கையை தேடிப் பெறுவதற்கு, அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கு கடைபிடிக்க வேண்டிய 5 வழிகள்:

என்னும் நூலுக்கு சொக்கன் அவர்கள் குமுதம் இதழில் எழுதிய விமர்சனம்

1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள்.

2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும், தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம் போடுவதெல்லாம் வேண்டாம்.

3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள்.

நடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள் செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.

4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும் என்று காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல் உங்களுடையதாகட்டும்.

5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.

Tamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்.

தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகள் க்கு 10 பதில்கள்

  1. prabu சொல்லுகின்றார்:

    அருமை
    இது போன்ற தன்னம்பிக்கை அளிக்ககூடிய விஷயங்கள் நிறைய எழுதுங்கள்

  2. நிகழ்காலத்தில்.. சொல்லுகின்றார்:

    தன்னம்பிக்கையை ஊட்டக்கூடிய இடுகைக்கு நன்றி

    வாழ்த்துகள்

  3. divyahari சொல்லுகின்றார்:

    ரொம்ப நல்லா இருக்கு.. இதுபோல நிறைய எழுதுங்கள்..

  4. […] இருந்தாலும், இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கை தரும் விசயங்களை மட்டும் […]

  5. res சொல்லுகின்றார்:

    superb

  6. karthik சொல்லுகின்றார்:

    beautiful

  7. m.prabakaran சொல்லுகின்றார்:

    exellent

  8. zakir hussain சொல்லுகின்றார்:

    nanraaga ullathu

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: