IMEI நம்பர் பற்றி….

IMEI நம்பர் என்பது The International Mobile Equipment Identification.  15 எண்கள் அடங்கிய இந்த எண்ணானது திருடு போன மொபைல் போன்களை கண்டறியவும், அரசின் உளவுத்துறையாலும் பயன்படுத்தப்படுகிறது.

IMEI என்றழைக்கப்படும் அடையாள எண் இல்லாத மொபைல் போன்களுக்கான சேவை, டிசம்பர் 1ம் தேதி நிறுத்தப்படும் என்று தொலைத் தொடர்புத் துறை அறிவித்து உள்ளது.

உங்களது போனின் IMEI நம்பரின் Validity அறிய இரண்டு வழிகள் உள்ளன.

*06# என்று உங்கள் மொபைலில் Type செய்து 15 இலக்க எண்ணை குறித்துக் கொள்ளுங்கள்.

இணைய வழியில் Validity அறிய:

http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr

என்ற தளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.

SMS மூலம் Validity அறிய:

உங்கள்  IMEI நம்பரை கீழ்கண்டவாறு 53232 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். Charges: Rs.3 per SMS

For eg : IMEI 351868910323340 to 53232

Message displayed for correct IMEI – Success

Message displayed for incorrect IMEI – Invalid IMEI

IMEI நம்பர் இல்லாதவர்கள் அரசின் Genuine IMEI Implant program என்ற இந்த தளத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: